Thalaiyai Puthu Ennaiyaal Lyrics in Tamil & English
Chorus
என் தலையை புது எண்ணையால்
அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை
கண்கள் பார்க்கட்டும் (×2)
En thalaiyai puthu ennaiyaal
Abishaegam seythidum
En patchaththil neer iruppathai
Kangal paarkkattum (×2)
Verse 1
தோல்விகள் சூழ்ந்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன் (×2)
சத்துருக்கு முன் கொடியேற்றிடும் (×2)
புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை
Tholvigal soozhnthaalum
Ulagamae ethirththaalum
Ummai mattum nokkippaarkkiraen (×2)
Saththurukku mun kodiyaetridum (×2)
Puyalin naduvil koodavae irum-2-en thalaiyai
Verse 2
மலைகளை மிதிக்க
குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே (×2)
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால் (×2)
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை
Malaigalai mithikka
Kundrugalai thagarkka
Puthu pelan eenthidumae (×2)
Sinaegithanaay neer thunai nirpathaal (×2)
Pagainjanai thaediyum kaanaathiruppaen-2-en thalaiyai
Thalaiyai Puthu Ennaiyaal PPT – PowerPoint Slides
Download என் தலையை புது எண்ணையால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.