Thambi Un Valkaiyin Nookam Lyrics in Tamil & English
Chorus
தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ
தங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோ
Thambi un vaazhkkaiyin nokkam therinjsukko
Thangaiyae nee vaazhum vaazhvin arththam purinjsukko
Verse 1
ஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .
ஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாது
வாழக் கூடாது
Aeno poranthom aeno valarnthom .
Aeno vaazhvomunnu vaazhak koodaathu
Vaazhak koodaathu
Verse 2
நல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்
நாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்
உன்னால் மாறனும்
Nallaa vaazhnthu nanmai seyyanum
Naalu paeru vaazhkkai unnaal maaranum
Unnaal maaranum
Verse 3
உந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்
சமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்
நடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமே
அது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோ
நீ புரிஞ்சுக்கோ
Unthan vaazhvil maatram petraal
Samuthaayaththilum maatram nadakkumae maatram
Nadakkumae, unthan moolam maatram perumae
Athu thaan thaeva nokkam arinjsukko
Nee purinjsukko
Thambi Un Valkaiyin Nookam PPT – PowerPoint Slides
Download தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.