Thallapatten Lyrics in Tamil & English
Chorus
Thallapatten – தள்ளப்பட்டேன்
தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடல
தாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில (×2)
வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்
திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன் (×2)
எல்லாம் எனது நன்மைக்காக (×2)
Thallabatten – thallappattaen
Thallappattaen enna vedkappada vidala
Thaangi kondeer unga ullangaiyila (×2)
Veesappattaen kaasirku virkappattaen
Thirumbum thisaiyellaam kaayappattaen (×2)
Ellaam enathu nanmaikkaaga (×2)
Verse 1
அநாதை ஆக்கிய உறவுகளை
அண்ணார்ந்து பார்த்திட செய்தீரே (×2)
அடிமையாய் போன தேசத்திலே
அரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரே
எல்லாம் எனது நன்மைக்காக (×2)
Anaathai aakkiya uravugalai
Annaarnthu paarththida seytheerae (×2)
Adimaiyaay pona thaesaththilae
Ariyanaikkum maelaay uyarththineerae
Ellaam enathu nanmaikkaaga (×2)
Verse 2
வீண் பழியால் வந்த நிந்தைகளை
கடந்திட தந்தீர் உம் தயவை (×2)
செய்வதை எல்லாம் வாய்க்க செய்து
உயர்த்தினீர் இன்று என் தலையை
எல்லாம் எனது நன்மைக்காக (×2)
Veen pazhiyaal vantha ninthaigalai
Kadanthida thantheer um thayavai (×2)
Seyvathai ellaam vaaykka seythu
Uyarththineer indru en thalaiyai
Ellaam enathu nanmaikkaaga (×2)
Thallapatten PPT – PowerPoint Slides
Download தள்ளப்பட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.