Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thallinavan Thallinaan Lyricsதள்ளினவன் தள்ளினான்

Pr Darwin EbenezerPraiseFaithHealing

Thallinavan Thallinaan Lyrics in Tamil & English

Chorus

தள்ளினவன் தள்ளினான்

தூக்கினவர் தூக்கினார்

தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே

நான் ஆடுறேன் பாடுறேன்

துதிக்கிறேன் யாரால?

யாரால? யாரால? யாரால?

Thallinavan thallinaan

Thookkinavar thookkinaar

Thookkinaar niruththinaar aravanaichaarae

Naan aaduraen paaduraen

Thuthikkiraen yaaraala?

Yaaraala? yaaraala? yaaraala?

Verse 1

உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்

உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் (×2)

இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்

அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் (×2)

Ummaalae koodum um oruvaraalae koodum

Um oruvaraalae mattum thaanae koodum koodum (×2)

Yesuvaala koodum avar oruvaraalae koodum

Avar oruvaraalae mattum thaanae koodum (×2)

Verse 2

நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்

நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் (×2)

நான் கொஞ்சம் Special, அவருடைய vessel

எனக்கு மட்டும்தான் இந்த level -& (×2)

Naan thanneeril nadanthaalum moozhkip poga maattaen

Naan akkiniyil nadanthaalum vaegaamalae iruppaen (×2)

Naan konjsam Special, avarudaiya vechel

Enakku mattumthaan intha level -& (×2)

Verse 3

தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்

சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர் (×2)

உலகத்திற்கே King, எனக்கும் அவர் King,

அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song & (×2)

Thottathumae sugamaakkum vallamaiyum ullavar

Saavukkae saavaal idum athigaaram ullavar (×2)

Ulagaththirkae King, enakkum avar King,

Avarai ninaikkumbothellaam varuthu song & (×2)

Thallinavan Thallinaan PPT – PowerPoint Slides

Download தள்ளினவன் தள்ளினான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr Darwin Ebenezer

More Tamil Christian songs starting with T