Thesathin Kaarirulai Nikita Lyrics in Tamil & English
Chorus
தேசத்தின் காரிருளை நீக்கிட வா
எழுப்புதல் தீபத்தை ஏற்றிட வா
இருளில் தடுமாறும் இந்தியரை
இயேசுவின் ஒளியண்டை சேர்த்திட வா
Thaesaththin kaarirulai neekkida vaa
Ezhupputhal theebaththai aetrida vaa
Irulil thadumaarum inthiyarai
Yesuvin oliyandai saerththida vaa
Bridge
எழுந்து வா... வாலிபனே
தேவனின் சேனையில் சேர்ந்திட வா
தேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா
Ezhunthu vaa... vaalibanae
Thaevanin saenaiyil saernthida vaa
Thaesaththai suthantharikka ezhunthu vaa
Verse 1
புதிய சரித்திரம் படைத்திடுவோம்
புனிதரை அறிமுகப்படுத்திடுவோம்
புவிதனில் அவர் நாமம் உயர்த்திடுவோம்
புண்ணியரின் வழியில் நடத்திடுவோம்
Puthiya sariththiram padaiththiduvom
Punitharai arimugappaduththiduvom
Puvithanil avar naamam uyarththiduvom
Punniyarin vazhiyil nadaththiduvom
Verse 2
மரித்தோரை விட்டு நாம் எழும்பிடுவோம்
நித்திய ஜீவனை ஏந்தி செல்வோம்
இருளின் அதிகாரம் தகர்த்திடுவோம்
உலகிற்கு ஒளியாய் மாறிடுவோம்
Mariththorai vittu naam ezhumbiduvom
Niththiya jeevanai aenthi selvom
Irulin athigaaram thagarththiduvom
Ulagirku oliyaay maariduvom
Verse 3
பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவை உலகிற்குக் காட்டிடுவோம்
சத்தியத்தின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
சத்ருவின் கோட்டையை தகர்த்திடுவோம்
Parisuththamaay naam vaazhnthiduvom
Yesuvai ulagirkuk kaattiduvom
Saththiyaththin saatchigalaay vaazhnthiduvom
Sathruvin kottaiyai thagarththiduvom
Verse 4
பரிசுத்த ஆவியில் நிறைந்திடுவோம்
பார் எங்கும் அவர் நாமம் பறைசாற்றுவோம்
பரிசுத்தர் இயேசுவை உயர்த்திடுவோம்
பரிசுத்தர் ஜாதியாய் எழும்பிடுவோம்
Parisuththa aaviyil nirainthiduvom
Paar engum avar naamam paraisaatruvom
Parisuththar yesuvai uyarththiduvom
Parisuththar jaathiyaay ezhumbiduvom
Thesathin Kaarirulai Nikita PPT – PowerPoint Slides
Download தேசத்தின் காரிருளை நீக்கிட வா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thesathin Kaarirulai Nikita meaning பாடலின் பொருள்
chorus
The chorus is a call to come and drive away the deep darkness over the nation and to light the lamp of revival. It asks the listener to bring the people of India, who stumble in darkness, to the light of Jesus.
இருளில் தடுமாறும் இந்தியரை இயேசுவின் ஒளிக்குக் கொண்டுவர எழுப்புதல் தீபம் ஏற்ற வா என்று அழைக்கிறது.
bridge
The singer calls directly to young people to rise up and join God's army. They are urged to stand up and claim the nation as an inheritance.
வாலிபனே, தேவனின் சேனையில் சேர்ந்து தேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா என்று அழைக்கிறது.
verse
Together the singers resolve to make a new history by introducing the Holy One to others. They will lift up his name on earth and lead people in the way of the righteous One.
புதிய சரித்திரம் படைத்து, இயேசுவை அறிமுகப்படுத்தி, அவர் நாமத்தை உயர்த்துவோம் என்கிறது.
verse
The singers resolve to rise from among the dead and carry eternal life with them. They will break the power of darkness and become a light to the world.
நித்திய ஜீவனோடு எழும்பி, இருளின் அதிகாரத்தை உடைத்து, உலகிற்கு ஒளியாவோம் என்கிறது.
verse
This stanza is a pledge to live holy lives that show Jesus to the world. The singers will live as witnesses to the truth and tear down the enemy's strongholds.
பரிசுத்தமாய் வாழ்ந்து, சத்தியத்தின் சாட்சிகளாய் இயேசுவைக் காட்டி, சத்துருவின் கோட்டையை தகர்ப்போம் என்கிறது.
verse
The singers pray to be filled with the Holy Spirit and to proclaim Jesus' name everywhere. They will exalt the Holy One, Jesus, and rise up as a holy people.
பரிசுத்த ஆவியால் நிறைந்து, எங்கும் இயேசுவின் நாமத்தை அறிவித்து, பரிசுத்த ஜனமாய் எழும்புவோம் என்கிறது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.