Thettraravaalan Yesuve Lyrics in Tamil & English
Chorus
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே (×2)
Thaetraravaalan yesuvae
Ennaith thaedi vantha anpu theyvamae (×2)
Verse 1
தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் (×2)
Thaayaip polath thaetrugireer
Thanthaip pol tholil sumakkindreer (×2)
Verse 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
Thaetraravaalan yesuvae
Ennaith thaedi vantha anpu theyvamae
Verse 3
வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றி தவிக்கும் நேரத்திலே (×2)
பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்
கடலினில் தரைவழி தந்தவர் நீர் (×2)
Vanaantharamaana vaazhkkaiyilae
Vazhiyindri thavikkum naeraththilae (×2)
Pagainjarkal soozhnthidum naeraththinil
Kadalinil tharaivazhi thanthavar neer (×2)
Verse 4
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா (×2)
Nandri aiyaa umakku nandri aiyaa (×2)
Verse 5
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
Thaetraravaalan yesuvae
Ennaith thaedi vantha anpu theyvamae
Verse 6
இருண்ட வாழ்க்கை பாதையிலே
இன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே (×2)
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் (×2)
Irunda vaazhkkai paathaiyilae
Innalkal soozhnthitta naeraththilae (×2)
Iravilum pagalilum neer enakku
Akkini sthambam maega sthambam (×2)
Verse 7
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா (×2)
Nandri aiyaa umakku nandri aiyaa (×2)
Verse 8
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
Thaetraravaalan yesuvae
Ennaith thaedi vantha anpu theyvamae
Verse 9
மனுஷரின் வார்த்தை மாறாகி
மனதினில் துயரங்கள் அழுத்துகையில் (×2)
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழச்செய்தீர் (×2)
Manusharin vaarththai maaraagi
Manathinil thuyarangal azhuththugaiyil (×2)
Maaraavin kasappai mathuramaakki
Magimaiyin vaarththaiyaal magizhacheytheer (×2)
Verse 10
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா (×2)
Nandri aiyaa umakku nandri aiyaa (×2)
Verse 11
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே (×2)
Thaetraravaalan yesuvae
Ennaith thaedi vantha anpu theyvamae (×2)
Verse 12
தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் (×2)
Thaayaip polath thaetrugireer
Thanthaip pol tholil sumakkindreer (×2)
Verse 13
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
Thaetraravaalan yesuvae
Ennaith thaedi vantha anpu theyvamae
Thettraravaalan Yesuve PPT – PowerPoint Slides
Download தேற்றரவாளன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.