Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Theva Thaayin Maatham Ithu Lyricsதேவ தாயின் மாதம் இது அல்லவோ! இதை

PraiseWorship

Theva Thaayin Maatham Ithu Lyrics in Tamil & English

Chorus

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை

சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா (×2)

Thaeva thaayin maatham ithu allavo..! ithai

Sirappaay kondaadidavae purappattu vaareer thozhaa (×2)

Verse 1

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை

புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே (×2)

ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி

ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே —தேவ தாயின்

Poovilulla maanidarkku thaevasuthan thantha annai

Punniya varangal ellaam konda annaiyae (×2)

Aavaludan naam ellorum thaevamari paatham koodi

Aanantha miguntha pala keethangalaip paaduvomae —thaeva thaayin

Verse 2

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை

சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் (×2)

கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து (×2)

கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் — தேவ தாயின்

Thottangalil ulla pala vaattamillaa pushpangalai

Sodu sodaay saerththu nalla maalai kattuvom (×2)

Koottamaaga ellaam saernthu veettilulla paerai saerththu (×2)

Koyilukku saayum vaelai aavaludan povom vaareer — thaeva thaayin

Verse 3

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க

ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே (×2)

இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் (×2)

இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் — தேவ தாயின்

Ovvoru veettaarkalellaam ovvoru naal sirappikka

Oppanthamae seythaal oru thappumillaiyae (×2)

Ivvithamae seythaal palan evvalavo koodivarum (×2)

Intha maatham ellorukkum nalla varam saernthu varum — thaeva thaayin

Theva Thaayin Maatham Ithu PPT – PowerPoint Slides

Download தேவ தாயின் மாதம் இது அல்லவோ! இதை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with T