Thevaiyellaam Santhikkum Deivam Lyrics in Tamil & English
Chorus
தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே
வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே
Thaevai ellaam santhikkum theyvam
Yegovaa yeerae
Vaendikkolvatharkum naan ninaippatharkum
Athigamaay kiriyai seyya vallavarae
Verse 1
என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை
En kangal athai paarkkavillai
Kaathugal athai kaedkavillai
Ithayaththil thondravumillai
Neer enakkaay seykirathai
Chorus
யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே
Yegovaa theyvamae
Thaevaiyellaam tharubavarae
Yegovaa yeere
Enakkaay yaavum seypavarae
Thevaiyellaam Santhikkum Deivam PPT – PowerPoint Slides
Download தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thevaiyellaam Santhikkum Deivam meaning பாடலின் பொருள்
chorus
The singer praises God as the one who meets every need, calling Him Jehovah Jireh, "the Lord will provide." He is able to do far more than we ask or even imagine, echoing Ephesians 3:20.
நம் தேவைகளையெல்லாம் சந்திக்கும் யெகோவா யீரே, நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மேலாகச் செய்ய வல்லவர்.
verse
The singer marvels that what God is doing for them is beyond anything eyes have seen, ears have heard, or the heart has imagined, echoing 1 Corinthians 2:9.
தேவன் எனக்காகச் செய்வதை கண் காணவில்லை, காது கேட்கவில்லை, இதயமும் நினைக்கவில்லை.
chorus
The singer addresses the Lord God directly as Jehovah Jireh, the giver of every need, who does everything on the singer's behalf.
தேவையெல்லாம் தந்து எனக்காக யாவையும் செய்யும் யெகோவா யீரே தேவனே.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.