Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae Lyricsதில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே

Daniel JawaharPraiseFaith

Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae Lyrics in Tamil & English

Chorus

தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே

தில் தில் தாரே நில் நாரே என மனசில் இயேசு வந்தாரே

என் கனவில் இயேசு வந்தாரே மனசில் இயேசு வந்தாரே

தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே

Thil thil thaarae thilthaarae en kanavil yesu vanthaarae

Thil thil thaarae nil naarae ena manasil yesu vanthaarae

En kanavil yesu vanthaarae manasil yesu vanthaarae

Thil thil thaarae thilthaarae en kanavil yesu vanthaarae

Bridge

ஒரு லைட்னிங் ஏறி வந்தது போல என்னை தொட்டுச் சொன்றாரே

எங்கள் இயேசு வந்தாரே

Oru laidning aeri vanthathu pola ennai thottus sondraarae

Engal yesu vanthaarae

Chorus

ஏலே ஏலே எல்லாம் நமக்குத் தந்தாரே

ஏலே லாலே லாலாவே எல்லாம் நமக்குத் தந்தாரே

Aelae aelae ellaam namakkuth thanthaarae

Aelae laalae laalaavae ellaam namakkuth thanthaarae

Verse 1

எங்கும் துணையாய் வந்தாரே

எவர்கீரீனாய் நின்றாரே

நினைச்சது எல்லாம் செய்து முடிக்கும்

பெலனை நமக்குத் தந்தாரே

Engum thunaiyaay vanthaarae

Evarkeereenaay nindraarae

Ninaichathu ellaam seythu mudikkum

Pelanai namakkuth thanthaarae

Verse 2

என்னை ஆநநவ பண்ண மீட்பர் வந்தாரே

தாராரே .- தாரா ரே..

என்னை மனம் திரும்ப சொன்னாரே

ஏழை குடிலை தேடி நாடி

எங்க ராஸ்ரீ வந்தாரே

Ennai aananava panna meedpar vanthaarae

Thaaraarae .- thaaraa rae..

Ennai manam thirumba sonnaarae

Aezhai kudilai thaedi naadi

Enga raasree vanthaarae

Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae PPT – PowerPoint Slides

Download தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel Jawahar

More Tamil Christian songs starting with T