Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thinam Thinam Yesu Naayaganai Lyricsதினம் தினம் இயேசு நாயகனை

Artist to be confirmedPraiseFaithWorship

Thinam Thinam Yesu Naayaganai Lyrics in Tamil & English

Chorus

தினம் தினம் இயேசு நாயகனை

மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்!

ஆனந்தமாக என் நேசர் மார்பில்

அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்!

Thinam thinam yesu naayaganai

Manam manam magizhnthu paaduvaen!

Aananthamaaga en naesar maarpil

Anpodu saaynthu agamagizhvaen!

Verse 1

கருவில் என்னைத் தெரிந்து கொண்டு

கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக

Karuvil ennaith therinthu keாndu

Karuththaay avarai paada vaiththaar – aananthamaaga

Verse 2

வலையை எனக்காய் சாத்தான் விரிக்க

வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக

Valaiyai enakkaay saaththaan virikka

Vazhiyai maatri azhaiththus sendraar – aananthamaaga

Verse 3

தேவன் தன்னை விலையாய்த் தந்தே

பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக

Thaevan thannai vilaiyaayth thanthae

Paavi ennai manthai saerththaar – aananthamaaga

Verse 4

மன்னவன் இயேசு என்னுள் இருக்க

மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆனந்தமாக

Mannavan yesu ennul irukka

Manithan enakku enna seyvaan – aananthamaaga

Verse 5

அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்

அல்லேலூயா பாடுகிறேன் – ஆனந்தமாக

Allal neekki maarpil anaiththaar

Allaelooyaa paadugiraen – aananthamaaga

Thinam Thinam Yesu Naayaganai PPT – PowerPoint Slides

Download தினம் தினம் இயேசு நாயகனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T