Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thinam Thinam Nam Devanaiyae Lyricsதினம் தினம் நம் தேவனையே

No InformationPraiseFaith

Thinam Thinam Nam Devanaiyae Lyrics in Tamil & English

Chorus

தினம் தினம் நம் தேவனையே

மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (×2)

Thinam thinam nam thaevanaiyae

Manam magizhnthu thuthiththiduvom (×2)

Verse 1

இரக்கம் உறக்கம் நிறைந்தவரே

மறவாமல் நம்மை காப்பவரே (×2)

சிறந்த நாமம் உடையவரே

அரணான துணையாய் இருப்பவரே (×2)

Irakkam urakkam nirainthavarae

Maravaamal nammai kaappavarae (×2)

Sirantha naamam udaiyavarae

Aranaana thunaiyaay iruppavarae (×2)

Verse 2

அன்பின் உருவம் உடையவரே

ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே (×2)

ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே

அன்னையை போல அணைப்பவரே

Anpin uruvam udaiyavarae

Aandavar agilaththai sirushdiththeerae (×2)

Aaruthal ellorukkum tharubavarae

Annaiyai pola anaippavarae

Verse 3

விண்ணில் மகிமை உடையவரே

மண்ணில் சமாதானம் தருபவரே (×2)

எண்ணில் தினமும் வாழ்பவரே

உன்னில் அழைத்தால் வருபவரே (×2)

Vinnil magimai udaiyavarae

Mannil samaathaanam tharubavarae (×2)

Ennil thinamum vaazhpavarae

Unnil azhaiththaal varubavarae (×2)

Thinam Thinam Nam Devanaiyae PPT – PowerPoint Slides

Download தினம் தினம் நம் தேவனையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by No Information

More Tamil Christian songs starting with T