Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thirukkulamae Elunthiduga Arul Poliyum Lyricsதிருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே

Artist to be confirmedPraiseWorship

Thirukkulamae Elunthiduga Arul Poliyum Lyrics in Tamil & English

Chorus

திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே

ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்

ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே (×2)

Thirukkulamae ezhunthiduga arul pozhiyum paliyinilae

Orunginaivom karam kuvippom unnatharaip potruvom

Aagaa santhosham perugiduthae avar sannithi kaangaiyilae (×2)

Verse 1

ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் (×2)

ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் (×2)

அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்

அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்

அவர் மந்தையின் ஆடுகள் நாம்

Aananthamudanae avar thirumunnae koodiduvom (×2)

Aandavarae nam kadavul endru paadiduvom (×2)

Avarae nammai padaiththaar avarukkae sontham naam

Avar padaippugal naam avar pillaigal naam

Avar manthaiyin aadugal naam

Verse 2

இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் (×2)

பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் (×2)

அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்

அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும்

Innisai muzhanga iraivan vaasal nuzhainthiduvom (×2)

Pannisaiyodu avarathu peedam soozhnthiduvom (×2)

Avaraip pugazhnthiduvom avar peyar vaazhththiduvom

Avar nallavaraam avar vallavaraam avar anpae namai nadaththum

Thirukkulamae Elunthiduga Arul Poliyum PPT – PowerPoint Slides

Download திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T