Thiruma Maraiyae Lyrics in Tamil & English
Chorus
திருமா மறையே-அருள்பதியே! நின்
திருச்சபை வளர நின்தயை புரியே.
சரணங்கள்
Thirumaa maraiyae-arulpathiyae! nin
Thiruchabai valara ninthayai puriyae.
Saranangal
Verse 1
கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,
கனகார் புவிநின்றே அகல,
மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர,
Karunai vaasagak kathirpalath tholira,
Kanagaar puvinindrae agala,
Maruljana molibura avanaru lunara,
Verse 2
யேசு நாமமெங் கணுமொளி வீச,
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச.
Yaesu naamameng kanumoli veesa,
Iraiyae ninai mey visuvaasa
Naesa modaeyunin thaasarkal paesa.
Verse 3
ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,
நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,
சீலமதாயுனின் வசனமதுரைக்க.
Njaalam anthamad demmudanirukka,
Nayavaak kaliththaay emakkurukkas,
Seelamathaayunin vasanamathuraikka.
Verse 4
ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே,
போரற அருளிய நேயமே போலே.
Aarirandu paeraana varudanae
Amalaa irunthaay veguthidanae,
Porara aruliya naeyamae polae.
Verse 5
நின்னையன்றிக் கட்டிட எமக்காகா,
நேயா, தூயா நினை வாகா,
உன்னி உழைத்திடப் பலமளி யேகா.
Ninnaiyandrik kattida emakkaagaa,
Naeyaa, thooyaa ninai vaagaa,
Unni uzhaiththidap palamali yaegaa.
Verse 6
சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க,
தமியோர் நின் புகழே உரைக்க,
நித்திய பாக்கியமே புவிக் களிக்க.
Sathya potham iththaraithanil sezhikka,
Thamiyor nin pugazhae uraikka,
Niththiya paakkiyamae puvik kalikka.
Thiruma Maraiyae PPT – PowerPoint Slides
Download திருமா மறையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.