Thiratchai rasaththai paarkkilum un nesame Lyrics in Tamil & English
Chorus
திராட்சை ரசத்தை பார்க்கிலும் உன் நேசமே
பரிமள வாசனை பார்க்கிலும் உம் நாமமே (×2)
என்னை இழுத்துக் கொள்ளும் ஓ…
உமக்கு பின்னே ஓடி வருவோம் ராஜா (×2)
Thiraatchai rasaththai paarkkilum un naesamae
Parimala vaasanai paarkkilum um naamamae (×2)
Ennai izhuththuk kollum o…
Umakku pinnae odi varuvom raajaa (×2)
Verse 1
மணவாட்டி வா என்று அழைக்க
எக்காளமும் தொனிக்க
மணாளனின் மணவாட்டியை
மகிமையின் மேகம் சூழ
என்னை இழுத்துக் கொள்ளும் ஓ…
உமக்கு பின்னே ஓடி வருவோம் ராஜா (×2)
Manavaatti vaa endru azhaikka
Ekkaalamum thonikka
Manaalanin manavaattiyai
Magimaiyin maegam soozha
Ennai izhuththuk kollum o…
Umakku pinnae odi varuvom raajaa (×2)
Chorus
திராட்சை ரசத்தை பார்க்கிலும் உன் நேசமே
பரிமள வாசனை பார்க்கிலும் உம் நாமமே (×2)
என்னை இழுத்துக் கொள்ளும்
உமக்கு பின்னே ஓடி வருவோம் ராஜா (×2)
Thiraatchai rasaththai paarkkilum un naesamae
Parimala vaasanai paarkkilum um naamamae (×2)
Ennai izhuththuk kollum
Umakku pinnae odi varuvom raajaa (×2)
Thiratchai rasaththai paarkkilum un nesame PPT – PowerPoint Slides
Download திராட்சை ரசத்தை பார்க்கிலும் உன் நேசமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thiratchai rasaththai paarkkilum un nesame meaning பாடலின் பொருள்
chorus
The singer tells the Lord that His love is better than wine and His name sweeter than fragrant perfume, echoing Song of Songs 1:2–4. They ask the King to draw them close, promising to run after Him.
திராட்சை ரசத்தையும் நறுமணத்தையும் விட இறைவனின் அன்பும் நாமமும் இனியவை; அவர் இழுத்துக்கொண்டால் அவர் பின்னே ஓடுவோம்.
verse
The song pictures the Bridegroom calling His bride to come as the trumpet sounds and a cloud of glory surrounds her. Longing for that day, the singer again asks the King to draw them so they may run after Him.
எக்காளம் தொனிக்க, மகிமையின் மேகம் சூழ மணாளன் மணவாட்டியை அழைக்கும்போது அவர் பின்னே ஓடிவருவோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.