Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics in Tamil & English
Chorus
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (×2)
Thirumba thirumbavum nee kattappaduvaay
Thirumba thirumbavum nee kattappaduvaay
Karththar unnai kattiduvaarae (×2)
Bridge
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (×2)
Soozhnilaigal paaraathae
Sornthu neeyum pogaathae
Illaathavai iruppavaibol
Azhaikkum thaevanai visuvaasi – nee (×2)
Verse 1
விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (×2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (×2)
சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப
Vizhunthubona unthan veettai
Thirumbavum eduththu kattiduvaar (×2)
Unthan samaathaanam perugacheythu
Sugamaay vaazhas seythiduvaar (×2)
Sugamaay vaazhas seythiduvaar – thirumba
Verse 2
இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (×2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (×2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப
Izhanthu pona unthan pelanai
Thirumbavum unakku thanthiduvaar (×2)
Unthan sugavaazhvai thulirkkaseythu
Kozhuththa kandraaga valaracheyvaar (×2)
Kozhuththa kandraaga valaracheyvaar – thirumba
Verse 3
மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (×2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (×2)
உனக்கு நியாயம் செய்திடுவார் – திரும்ப
Mangi pona unthan vilakkai
Thirumbavum eriyas seythiduvaar (×2)
Unthan thalaiyai nimiracheythu
Unakku niyaayam seythiduvaar (×2)
Unakku niyaayam seythiduvaar – thirumba
Thirumba Thirumbavum Nee Kattapaduvaai PPT – PowerPoint Slides
Download திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.