Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thirumpi Paarathey Lyricsதிரும்பிப் பாராதே சோதோமைத்

Artist to be confirmedFaithCross

Thirumpi Paarathey Lyrics in Tamil & English

Chorus

திரும்பிப் பாராதே, சோதோமைத்

விரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு

வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு,

Thirumbip paaraathae, sothomaith

Virumbip paarththu, loththin pendu

Verumupputh thoon aanathaik kandu,

Verse 1

சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-

மாதர் சந்தடி செய்யும்

சீராட்டு, விந்தையான

போரோட்டு, – மந்தை

வேடிக்கை என்று விட்டோட்டு

Santhaik koottum pommalaattu,-

Maathar santhadi seyyum

Seeraattu, vinthaiyaana

Porottu, – manthai

Vaedikkai endru vittottu

Verse 2

செல்வத்திலே மெத்தச் செருக்கு – நீ

செய்வதெல்லாம் முழுத்-திருக்கு

பல் வழி நீரோட்டப்

பெருக்கு- ஏன்

பண்ணுகிறாய் இந்த முறுக்கு?

Selvaththilae meththas serukku – nee

Seyvathellaam muzhuth-thirukku

Pal vazhi neerottap

Perukku- aen

Pannugiraay intha murukku?

Verse 3

அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் -

உல காசையினால் மெத்த

தியங்கிறாய் சங்கடத்துள்பட்டு

மயங்கிறாய் – வீண்

சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ?

Angum ingum sutrith thayangiraay -

Ula kaasaiyinaal meththa

Thiyangiraay sangadaththulpattu

Mayangiraay – veen

Sandaalarodu aen muyangiraay ?

Verse 4

ஆண்டவர் யேசு சகாயம் – உனக்

கடைக்கலம் ஐந்து காயம்;

வேண்டிக் கொள்வது நேயம்; கை

Aandavar yaesu sagaayam – unak

Kadaikkalam ainthu kaayam;

Vaendik kolvathu naeyam; kai

Verse 5

விடாதே இந்த

Vidaathae intha

Thirumpi Paarathey PPT – PowerPoint Slides

Download திரும்பிப் பாராதே சோதோமைத் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T