Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Tholainthu pogiren Lyricsதொலைந்து போகிறேன்

Christina LuviesWorshipCross

Tholainthu pogiren Lyrics in Tamil & English

Chorus

தொலைந்து போகிறேன்

வெகு தூரமாய்

நெடு காலமாய் (×2)

Tholainthu pogiraen

Vegu thooramaay

Nedu kaalamaay (×2)

Verse 1

ஆழம் புரியவில்லை அமிழ்ந்து போகிறேன்

நீளம் புரியவில்லை நீந்தி பார்க்கிறேன்

உயரம் புரியவில்லை உணர பார்க்கிறேன்

அகலம் புரியவில்லை அயர்ந்து போகிறேன்

Aazham puriyavillai amizhnthu pogiraen

Neelam puriyavillai neenthi paarkkiraen

Uyaram puriyavillai unara paarkkiraen

Agalam puriyavillai ayarnthu pogiraen

Bridge

சிலுவை மறைவில் சிறகின் நிழலில் (×2)

சிதறி போகிறேன் உம் அருகில் சிதைந்து போகிறேன் (×2)

Siluvai maraivil siragin nizhalil (×2)

Sithari pogiraen um arugil sithainthu pogiraen (×2)

Verse 2

அன்பு புரியவில்லை ஆழி பார்க்கிறேன்

தயவு புரியவில்லை வானம் பார்க்கிறேன்

இரக்கம் புரியவில்லை இயற்கை பார்க்கிறேன்

கிருபை புரியவில்லை நான் என்னை பார்க்கிறேன்

Anpu puriyavillai aazhi paarkkiraen

Thayavu puriyavillai vaanam paarkkiraen

Irakkam puriyavillai iyarkai paarkkiraen

Kirubai puriyavillai naan ennai paarkkiraen

Bridge

என்னை பார்த்தேன் எண்ணி பார்த்தேன் (×2)

உம்மை பார்க்கிறேன் என் முன்னில் உம்மை பார்க்கிறேன் (×2)

Ennai paarththaen enni paarththaen (×2)

Ummai paarkkiraen en munnil ummai paarkkiraen (×2)

Chorus

தொலைகிறேன் உம் அருகில்(நான்)

தொலைகிறேன் உம் சிறகில்

தொலைகிறேன் உம் மறைவில்

Tholaigiraen um arugil(naan)

Tholaigiraen um siragil

Tholaigiraen um maraivil

Tholainthu pogiren PPT – PowerPoint Slides

Download தொலைந்து போகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T