Tholainthu Pona Aadu Naan Lyrics in Tamil & English
Chorus
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா ? (×2)
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா ? (×2)
Tholainthu pona aadu naan
Ennai thaedi varanumaa ? (×2)
Aadugalellaam angirukka
Ennai mattum thaedanumaa ? (×2)
Verse 1
தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் (×2)
Thaguthiyatra ennai thaedi veptha theyvam
Verumaiyaana ennai verukkaatha theyvam
Tholainthu pona ennai vittukkodukkaatha theyvam
Veenaana ennai uyarththi vaiththa theyvam (×2)
Verse 2
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
தேவனின் கண்கள் என் மேலே
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும் (×2)
Maeyppanin kangal aadugal mael
Thaevanin kangal en maelae
Theeyavar ennai theendida ninaiththaal
Thooyavar kaigal kaaththida ongum (×2)
Tholainthu Pona Aadu Naan PPT – PowerPoint Slides
Download தொலைந்து போன ஆடு நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.