Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thooki Eduthar iyesu Thooki Eduthar Lyricsதூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார்

ImmanuealFaithPraise

Thooki Eduthar iyesu Thooki Eduthar Lyrics in Tamil & English

Chorus

தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார்

உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் (×2)

Thookki eduththaar yesu thookki eduththaar

Ulaiyaana saetrilirunthu thookki eduththaar (×2)

Bridge

நம் இயேசு நல்லவர்

நம் இயேசு வல்லவர் (×2)

Nam yesu nallavar

Nam yesu vallavar (×2)

Verse 1

சின்னவன் ஆயிரம்

சிறியவன் பலத்த ஜாதி (×2)

ராஜாக்களும் பிரபுக்களும்

உன்னிடம் வருவார்கள் (×2)

Sinnavan aayiram

Siriyavan palaththa jaathi (×2)

Raajaakkalum pirabukkalum

Unnidam varuvaarkal (×2)

Verse 2

வாக்கு கொடுத்தவர்

வார்த்தை என்றும் மாறிடார் (×2)

முடிவு மட்டும் நடத்திடுவார்

உன்னையும் கைவிடார் (×2)

Vaakku koduththavar

Vaarththai endrum maaridaar (×2)

Mudivu mattum nadaththiduvaar

Unnaiyum kaividaar (×2)

Verse 3

உன்னை அழைத்தவர்

என்றும் மேன்மைப்படுத்துவார்

ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்

அதிசயம் கண்டிடுவாய் (×2)

Unnai azhaiththavar

Endrum maenmaippaduththuvaar

Aaseervaathamaay nee iruppaay

Athisayam kandiduvaay (×2)

Thooki Eduthar iyesu Thooki Eduthar PPT – PowerPoint Slides

Download தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T