Thoongalai Thoongalai Lyrics in Tamil & English
Chorus
தூண்களாய் தூண்களாய்
எழும்புவோம் மானிடரே (×2)
கட்டுவோம் நாட்டுவோம்
பரமனின் ராஜ்யத்தை (×2)
Thoongalaay thoongalaay
Ezhumbuvom maanidarae (×2)
Kattuvom naattuvom
Paramanin raajyaththai (×2)
Verse 1
திருச்சபையின் தலை அவரே
மகிமைக்குப் பாத்திரர் அவரே (×2)
உயர்த்துவோம் அவரையே
பெறுவோம் அவர் ஆசியை (×2)
Thiruchabaiyin thalai avarae
Magimaikkup paaththirar avarae (×2)
Uyarththuvom avaraiyae
Peruvom avar aasiyai (×2)
Verse 2
கிறிஸ்துவின் சரீரம் நாம்
ஒன்றாய் இணைந்திடுவோம் (×2)
ஐக்கியத்தில் நிலைத்திருப்போம்
எழுந்து நாம் பிரகாசிப்போம் (×2)
Kiristhuvin sareeram naam
Ondraay inainthiduvom (×2)
Aikkiyaththil nilaiththiruppom
Ezhunthu naam piragaasippom (×2)
Verse 3
அறுப்புக்கு ஆட்களில்லை
அன்பரின் குரல் கேட்பீர் (×2)
சத்தம் கேட்டு சித்தம் செய்து
தேசத்தை சுதந்தரிப்போம் (×2)
Aruppukku aadkalillai
Anparin kural kaedpeer (×2)
Saththam kaettu siththam seythu
Thaesaththai suthantharippom (×2)
Thoongalai Thoongalai PPT – PowerPoint Slides
Download தூண்களாய் தூண்களாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.