Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thookki Sumapeerae Lyricsதூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

Thookki Sumapeerae Lyrics in Tamil & English

Chorus

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (×2)

உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்

பயமின்றி வாழ்ந்திடுவேன்

Thookki sumapeerae vaazhnaalellaam (×2)

Undhan thoalgalil naan kidappaen

Bayamindri vaazhndhiduvaen

Verse 1

குழப்பங்கள் என்னை குழப்பும்போது

குழந்தை போல நான் உம் முன் வருவேன்

போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது

யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (×2)

Kuzhappangal ennai kuzhappum poadhu

Kuzhandhai poala naan um mun varuvaen

Poaraattangal ennai noakki gerjikkum poadhu

Yoodha raaja singathidam adaikalam puguven (×2)

Verse 2

பாரங்கள் என்னை அழுத்தும்போது

உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்

யாருமின்றி நான் கலங்கும்போது

என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (×2)

அல்லேலூயா

அல்லேலூயா (×2)

உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்

பயமின்றி வாழ்ந்திடுவேன்

Baarangal ennai azhuthum poadhu

Um paadhathai naan pidithu kolvaen

Yaarum indri naan kalangum poadhu

En Nanbanaaga neerae ennai nadathi selveer (×2)

Halleluiyah

Halleluiyah (×2)

Undhan thoalgalil naan kidappaen

Bayamindri vaazhndhiduvaen

Thookki Sumapeerae PPT – PowerPoint Slides

Download தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with T