Thottu sugamaakum Lyrics in Tamil & English
Chorus
தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
நீர் தொட்டால் போதும்
எந்தன் வாழ்க்கை மாறுமே (×2)
மாறுமே….மாறுமே
மாறுமே…எல்லாம் மாறுமே
Thottu sugamaakkum aiyaa aesuvae
Neer thottaal pothum
Enthan vaazhkkai maarumae (×2)
Maarumae….maarumae
Maarumae…ellaam maarumae
Verse 1
எட்டி காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உம் பாச கைகள் எட்டி இன்று தொடணுமே (×2)
கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் (×2)
தொடணுமே…என்னை தொடணுமே (×2)
Etti kaay pol kasakkum enthan vaazhkkaiyai
Um paasa kaigal etti indru thodanumae (×2)
Katti pidiththaen unthan paatham
Karththaa enthan katharal kaelum (×2)
Thodanumae…ennai thodanumae (×2)
Verse 2
கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார் (×2)
கடல் மேல் என்னை நடக்க செய்வார் (×2)
கடனை எல்லாம் மாற செய்வார் (×2)
மாறுமே எல்லாம் மாறுமே (×2)
Kadanum udanum ennai mudakka mudiyaathae
Kadal mael nadantha karththar ennodirukkiraar (×2)
Kadal mael ennai nadakka seyvaar (×2)
Kadanai ellaam maara seyvaar (×2)
Maarumae ellaam maarumae (×2)
Verse 3
குறை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் (×2)
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை (×2)
இல்லையே தொல்லை இல்லையே (×2)
தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே (×2)
மாறுமே…மாறுமே
மாறுமே…எல்லாம் மாறுமே
தொடணுமே என்னை தொடணுமே (×4)
Kurai enni pulambuvathai niruththuvaen
Niraivaay ennai nadaththubavar iruppathaal (×2)
Illai enpathu enakku illai
Thollai enpathu thuliyum illai (×2)
Illaiyae thollai illaiyae (×2)
Thottu sugamaakkum aiyaa aesuvae
Neer thottaal pothum enthan vaazhkkai maarumae (×2)
Maarumae…maarumae
Maarumae…ellaam maarumae
Thodanumae ennai thodanumae (×4)
Thottu sugamaakum PPT – PowerPoint Slides
Download தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.