Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thozhuvathil Yesu Piranthar Lyricsதொழுவத்தில் இயேசு பிறந்தார்

CrossPraise

Thozhuvathil Yesu Piranthar Lyrics in Tamil & English

Verse 1

தொழுவத்தில் இயேசு பிறந்தார்

அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;

தூதர் சொல்லக் கேட்டார்

தேவன் மனிதனானார்

ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

Thozhuvaththil yesu piranthaar

Athai maeypparkal paarkka vanthaar;

Thoothar sollak kaettaar

Thaevan manithanaanaar

Aezhaip paavi ennai ratchikka

Chorus

பாவியை மீட்க பாவியை மீட்க

ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

தூதர் சொல்லக் கேட்டார்

தேவன் மனிதனானார்

ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

Paaviyai meedka paaviyai meedka

Aezhaip paavi ennai ratchikka

Thoothar sollak kaettaar

Thaevan manithanaanaar

Aezhaip paavi ennai ratchikka

Verse 2

ஆவியில் நித்தம் வளர்ந்தார்

அவர் எங்கள் துக்கம் சுமந்தார்

காவினில் ஜெபித்தார்

இரத்தம் வேர்வை விட்டார்

ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

Aaviyil niththam valarnthaar

Avar engal thukkam sumanthaar

Kaavinil jebiththaar

Iraththam vaervai vittaar

Aezhaip paavi ennai ratchikka

Verse 3

பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்

குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;

எல்லாம் முடிந்ததென்று

சொல்லி மரித்தார் தொய்ந்து

ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

Pilaaththin niyaaya sthalaththil

Kurusil maalath theerppadainthaar;

Ellaam mudinthathendru

Solli mariththaar thoynthu

Aezhaip paavi ennai ratchikka

Thozhuvathil Yesu Piranthar PPT – PowerPoint Slides

Download தொழுவத்தில் இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Thozhuvathil Yesu Piranthar meaning பாடலின் பொருள்

verse

The singer recalls Jesus being born in a cattle shed and the shepherds coming to see him after hearing the angel's message, echoing Luke 2. God became a human being to save the singer, a poor sinner.

ஏழைப் பாவியை இரட்சிக்க தேவன் தொழுவத்தில் மனிதனாகப் பிறந்தார்.

chorus

The chorus repeats the purpose of Christ's coming: to redeem sinners. As the shepherds heard from the angel, God became man to save the singer, a poor sinner.

பாவியை மீட்கவே தேவன் மனிதனானார்.

verse

Jesus grew daily in the Spirit and carried our sorrows. He prayed in the garden and his sweat fell like blood, recalling Gethsemane, all to save the singer, a poor sinner.

நம் துக்கம் சுமந்த இயேசு தோட்டத்தில் இரத்த வேர்வையோடு ஜெபித்தார்.

verse

At Pilate's judgment seat Jesus was condemned to die on the cross. Exhausted, he said "It is finished" and died, echoing John 19:30, to save the singer, a poor sinner.

பாவியை இரட்சிக்க இயேசு எல்லாம் முடிந்தது என்று சொல்லி சிலுவையில் மரித்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with T