Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuli Thuliyaka Thooridum Eravil Lyricsதுளித் துளியாக தூறிடும் இரவில்

Artist to be confirmedPraise

Thuli Thuliyaka Thooridum Eravil Lyrics in Tamil & English

Chorus

துளித் துளியாக தூறிடும் இரவில்

புல்லணை அருகிலே மெல்லிய சத்தம்

குவா குல சத்தம் – அது (×4)

Thulith thuliyaaga thooridum iravil

Pullanai arugilae melliya saththam

Kuvaa kula saththam – athu (×4)

Verse 1

ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே

அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை

மண்ணோரின் பாவங்கள் நீக்க

மனுவாக உலகினில் வந்த

மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா

Aathi vinai theerppathu thaevanin siththamae

Anpinaal thanthaarae avaniyil mainthanai

Mannorin paavangal neekka

Manuvaaga ulaginil vantha

Mesiyaa yesuvin melliya saththam – kuvaa

Verse 2

வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே

வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே

இந்த அற்புத பாலன் யாரோ

இந்த அதிசய பாலம் யாரோ

மண்ணிலே வந்திட்ட தேவகுமாரன் – குவா

Vaanor thuthi paada vaazhththukkal kaedkuthae

Vaanamum magizhuthae poomiyum potruthae

Intha arputha paalan yaaro

Intha athisaya paalam yaaro

Mannilae vanthitta thaevagumaaran – kuvaa

Verse 3

பாலா இயேசு பாலா கனவு நான் காண்கிறேன்

புல்லணை மீதிலே தவழ்ந்திடும் கோலத்தை

உம் பிறப்பின் காட்சியைக் காண

என் உள்ளம் பொங்கியே மகிழ

கேட்குதே கேட்குதே மெல்லிய சத்தம் – குவா

Paalaa yesu paalaa kanavu naan kaangiraen

Pullanai meethilae thavazhnthidum kolaththai

Um pirappin kaatchiyaik kaana

En ullam pongiyae magizha

Kaedkuthae kaedkuthae melliya saththam – kuvaa

Thuli Thuliyaka Thooridum Eravil PPT – PowerPoint Slides

Download துளித் துளியாக தூறிடும் இரவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T