Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thukki Sumanthavare Um Lyricsதூக்கி சுமந்தவரே உம் தோளின்

Artist to be confirmedFaithThanksgivingWorship

Thukki Sumanthavare Um Lyrics in Tamil & English

Chorus

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலே

என் தேவை எல்லாம் நீர்தானே (×2)

எலியாவை போஷித்தவர்

உன்னை போஷிப்பாரே

உன்னை என்றென்றும் நடத்துவாரே (×2)

Thookki sumanthavarae um tholin maelae

En thaevai ellaam neerthaanae (×2)

Eliyaavai poshiththavar

Unnai poshippaarae

Unnai endrendrum nadaththuvaarae (×2)

Verse 1

கடந்து வந்த பாதைகளெல்லாம்

கண்ணீர்கள் சூழ்ந்த போதும்

நீரே என்னை தூக்கிவிட்டீரே

நீரே என்னை கைவிடவே இல்லை

என்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை

Kadanthu vantha paathaigalellaam

Kanneerkal soozhntha pothum

Neerae ennai thookkivitteerae

Neerae ennai kaividavae illai

Ennai thangineer sumanthu kondeerae-eliyaavai

Verse 2

என் நினைவுகளை அறிந்தவர் நீரே

என் இதயத்தின் ஏக்கமும் நீரே

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்

உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

En ninaivugalai arinthavar neerae

En ithayaththin aekkamum neerae

Ennai peyar solli azhaiththavarae

Naan umakkaay vaazhnthiduvaen

Unthan siththam seythiduvaen-thookki sumanthavarae

Thukki Sumanthavare Um PPT – PowerPoint Slides

Download தூக்கி சுமந்தவரே உம் தோளின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T