Thulirkirathu thulirkirathu Lyrics in Tamil & English
Chorus
துளிர்க்கிறது துளிர்க்கிறது
உன் சுக வாழ்வு துளிர்க்கிறது (×2)
தேவனால் துளிர்க்கிறது
கோள்களும் துளிர்க்கிறது (×2)
Thulirkkirathu thulirkkirathu
Un suga vaazhvu thulirkkirathu (×2)
Thaevanaal thulirkkirathu
Kolkalum thulirkkirathu (×2)
Verse 1
மனதெல்லாம் துளிர்க்கிறது
மன்னவரால் துளிர்க்கிறது
மறுவாழ்வு துளிர்க்கிறது
மகிமையால் துளிர்க்கிறது (×2)
Manathellaam thulirkkirathu
Mannavaraal thulirkkirathu
Maruvaazhvu thulirkkirathu
Magimaiyaal thulirkkirathu (×2)
Verse 2
பூக்களும் துளிர்க்கிறது
புன்னகை துளிர்க்கிறது
நம்பிக்கை துளிர்க்கிறது
நல்லவரால் துளிர்க்கிறது (×2)
Pookkalum thulirkkirathu
Punnagai thulirkkirathu
Nambikkai thulirkkirathu
Nallavaraal thulirkkirathu (×2)
Verse 3
வாழ்வெல்லாம் துளிர்க்கிறது
வசந்தமாய் துளிர்க்கிறது
புது வாழ்வு துளிர்க்கிறது
புனிதரால் துளிர்க்கிறது (×2)
Vaazhvellaam thulirkkirathu
Vasanthamaay thulirkkirathu
Puthu vaazhvu thulirkkirathu
Punitharaal thulirkkirathu (×2)
Thulirkirathu thulirkirathu PPT – PowerPoint Slides
Download துளிர்க்கிறது துளிர்க்கிறது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.