Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thukkam Kontaata Vaarumae Lyricsதுக்கம் கொண்டாட வாருமே

CrossWorship

Thukkam Kontaata Vaarumae Lyrics in Tamil & English

Verse 1

துக்கம் கொண்டாட வாருமே,

பாரும்! நம் மீட்பர் மரித்தார்

திகில் கலக்கம் கொள்ளுவோம்

இயேசு சிலுவையில் மாண்டார்.

Thukkam kondaada vaarumae,

Paarum! nam meedpar mariththaar

Thigil kalakkam kolluvom

Yesu siluvaiyil maandaar.

Verse 2

போர் வீரர், பூதர் நிந்தித்தும்,

மா பொறுமையாய் சகித்தார்

நாமோ புலம்பி அழுவோம்

இயேசு சிலுவையில் மாண்டார்.

Por veerar, poothar ninthiththum,

Maa porumaiyaay sagiththaar

Naamo pulambi azhuvom

Yesu siluvaiyil maandaar.

Verse 3

கை காலை ஆணி பீறிற்றே,

தவனத்தால் நா வறண்டார்

கண் ரத்தத்தாலே மங்கிற்றே

இயேசு சிலுவையில் மாண்டார்.

Kai kaalai aani peeritrae,

Thavanaththaal naa varandaar

Kan raththaththaalae mangitrae

Yesu siluvaiyil maandaar.

Thukkam Kontaata Vaarumae PPT – PowerPoint Slides

Download துக்கம் கொண்டாட வாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Thukkam Kontaata Vaarumae meaning பாடலின் பொருள்

verse

The singer invites everyone to come and mourn, pointing to the Redeemer who has died. With fear and distress, the church looks on as Jesus dies on the cross.

நம் மீட்பர் இயேசு சிலுவையில் மரித்ததால் துக்கம் கொண்டாட வாருங்கள் என்று அழைக்கிறது.

verse

Though soldiers and others mocked and insulted him, Jesus bore it all with great patience. In response, we lament and weep, for Jesus died on the cross.

நிந்தனைகளைப் பொறுமையாய் சகித்து சிலுவையில் மாண்ட இயேசுவுக்காக நாம் புலம்பி அழுவோம்.

verse

The stanza describes his suffering: nails pierced his hands and feet, his tongue dried with thirst, and his eyes grew dim with blood. It recalls the crucifixion, including his cry of thirst from the cross, and again declares that Jesus died there.

ஆணிகள் பீறி, தாகத்தால் நா வறண்டு, இயேசு சிலுவையில் வேதனைப்பட்டு மாண்டார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with T