Thuthi Sei Nitham Lyrics in Tamil & English
Chorus
துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே
Thuthisey thuthisey nitham thuthisey
Manamae manamae kalangaathae
Paraman varuvaar arulai tharuvaar
Ini aen kavalai manamae
Verse 1
மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் (×2)
Mannavan indru manathinil vanthaar
Manamo magizhkirathu (malarkirathu)
Ennudan avarum avarudan naanum
Endrumae nilaiththiruppom (×2)
Verse 2
இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் (×2)
Yesuvin anpu ennudan irukka
Ithayam magizhuthu paar
Inpamum amaithiyum inimaiyum kondu
Inithura malarnthiruppom (×2)
Thuthi Sei Nitham PPT – PowerPoint Slides
Download துதிசெய் நிதம் துதிசெய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.