Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Illamala Lyrics-நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை

Amali DeepikaWorshipPraise

Neer Illamala Lyrics in Tamil & English

Chorus

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது (×2)

Neer illaamal oru vaazhkkai ennaal vaazhavae mudiyaathu ummai paadaamal oru naalum ennaal thoongavum mudiyaathu (×2)

Chorus

நீர் இல்லாமலா -(8)

ஓஹோ இல்லாமலா

நீர் இல்லாமலா

Neer illaamalaa -(8)

Oho illaamalaa

Neer illaamalaa

Verse 1

உம்மை தானே நினைத்தாலே

நெஞ்சுக்குள்ளே இனிக்கிறதே உந்தன் நாமம் சொன்னாலே உலகம் எல்லாம் மறக்கிறதே (×2)

உம்மை நினைத்து பாராமல்

என்னால் இருக்க முடியாது

உம்மை என்றும் பாடாமல் என்னால் உறங்க முடியாது (×2)

Ummai thaanae ninaiththaalae

Nenjsukkullae inikkirathae unthan naamam sonnaalae ulagam ellaam marakkirathae (×2)

Ummai ninaiththu paaraamal

Ennaal irukka mudiyaathu

Ummai endrum paadaamal ennaal uranga mudiyaathu (×2)

Chorus

நீர் இல்லாமலா (×4)

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது (×2)

Neer illaamalaa (×4)

Neer illaamal oru vaazhkkai ennaal vaazhavae mudiyaathu ummai paadaamal oru naalum ennaal thoongavum mudiyaathu (×2)

Verse 2

அவி ஆத்துமா சரிரமெல்லாம்

உமக்கு மட்டும் சொந்தமையா

உமது ஆசை செய்வது தான் எனது

இதய விருப்பமையா (×2)

உம்மோடு நான் வாழத்தான் எந்தன் ஜீவன் வாழுதே உம்மோடு நான் சேரத்தான் எந்தன் உள்ளம் நாடுதே (×2)

Avi aaththumaa sariramellaam

Umakku mattum sonthamaiyaa

Umathu aasai seyvathu thaan enathu

Ithaya viruppamaiyaa (×2)

Ummodu naan vaazhaththaan enthan jeevan vaazhuthae ummodu naan saeraththaan enthan ullam naaduthae (×2)

Chorus

நீர் இல்லாமலா (×4)

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது (×2)

Neer illaamalaa (×4)

Neer illaamal oru vaazhkkai ennaal vaazhavae mudiyaathu ummai paadaamal oru naalum ennaal thoongavum mudiyaathu (×2)

Chorus

நீர் இல்லாமலா -(8)

ஓஹோ இல்லாமலா

நீர் இல்லாமலா (×2)

Neer illaamalaa -(8)

Oho illaamalaa

Neer illaamalaa (×2)

Neer Illamala PPT – PowerPoint Slides

Download -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Amali Deepika

More Tamil Christian songs starting with N