Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Oru Pothum Maravenae Naan Lyricsஉம்மை ஒருபோதும் மறவேனே நான்

Amali DeepikaPraiseWorship

Ummai Oru Pothum Maravenae Naan Lyrics in Tamil & English

Chorus

உம்மை ஒருபோதும் மறவேனே நான்

உம்மை மறவேனே நான்

உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்

உம்மை புகழ்வேனே நான்

Ummai orubothum maravaenae naan

Ummai maravaenae naan

Ummai endrendrum pugazhvaenae naan

Ummai pugazhvaenae naan

Verse 1

நீர் எனக்காகவே பிறந்தீர்

நீர் எனக்காகவே ஜெனித்தீர்

இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்து

போற்றும் அற்புத பாலனை _ஒரு போதும்

Neer enakkaagavae pirantheer

Neer enakkaagavae jeniththeer

Intha vinnum mannum pugazhnthu

Potrum arputha paalanai _oru pothum

Verse 2

தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்

அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார்

அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்

எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய்

Thaayin madiyilae thavazhum paalan yesuvaibaar

Annai mari paalan indrengal maththiyil vanthiduvaar

Anpin uruvamaay thavazhum paalan yesuvai paar

Ettuththikkum ettaa pugazh maari mazhaithanai aetriduvaay

Verse 3

சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதே

பாரின் பாவம் போக்கி நீர் என்றென்றும் எங்களை வாழச்செய்வாய்

Saeyin kuralilae maanthar paasam nizhalaanathae

Paarin paavam pokki neer endrendrum engalai vaazhacheyvaay

Ummai Oru Pothum Maravenae Naan PPT – PowerPoint Slides

Download உம்மை ஒருபோதும் மறவேனே நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Amali Deepika

More Tamil Christian songs starting with U