Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthrai Naan Ekkaalathilum Lyricsகர்த்தரை நான் எக்காலத்திலும்

Amali DeepikaPraiseFaith

Karthrai Naan Ekkaalathilum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரை நான் எக்காலத்திலும்

ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்

எப்போதும் என் வாயில் இருக்கும்

எப்போதும் என் வாயில் இருக்கும்

கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்

Karththarai naan ekkaalaththilum

Sthoththarippaen avar thuthiyum

Eppothum en vaayil irukkum

Eppothum en vaayil irukkum

Karththarai naan sthoththarippaen

Verse 1

கர்த்தருக்குள் என் ஆத்துமா

மேன்மை பாராட்டும்

என் கர்த்தருக்குள் என் ஆத்துமா

மேன்மை பாராட்டும்

சிறுமைப்பட்டவர்கள்

அதை கேட்டு மகிழ்வார்கள் (2) – கர்த்தரை நான்

Karththarukkul en aaththumaa

Maenmai paaraattum

En karththarukkul en aaththumaa

Maenmai paaraattum

Sirumaippattavarkal

Athai kaettu magizhvaarkal (2) – karththarai naan

Verse 2

கர்த்தரை நான் தேடினேன்

அவர் செவிகொடுத்து

என் கர்த்தரை நான் தேடினேன்

அவர் செவிகொடுத்து

எல்லா பயத்துக்கும் என்னை

நீங்கலாக்கிவிட்டார் (2) – கர்த்தரை நான்

Karththarai naan thaedinaen

Avar sevigoduththu

En karththarai naan thaedinaen

Avar sevigoduththu

Ellaa payaththukkum ennai

Neengalaakkivittaar (2) – karththarai naan

Verse 3

கர்த்தர் நல்லவர் என்பதை

ருசித்துப்பாருங்கள்

என் கர்த்தர் நல்லவர் என்பதை

ருசித்துப்பாருங்கள்

அவர்மேல் நம்பிக்கையாய்

இருப்பவன் பாக்கியவான் (2) – கர்த்தரை நான்

Karththar nallavar enpathai

Rusiththuppaarungal

En karththar nallavar enpathai

Rusiththuppaarungal

Avarmael nambikkaiyaay

Iruppavan paakkiyavaan (2) – karththarai naan

Karthrai Naan Ekkaalathilum PPT – PowerPoint Slides

Download கர்த்தரை நான் எக்காலத்திலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Karthrai Naan Ekkaalathilum meaning பாடலின் பொருள்

chorus

The singer vows to bless the Lord at all times, with His praise always on their lips, echoing Psalm 34:1.

நான் எப்போதும் கர்த்தரைத் துதிப்பேன், அவர் புகழ் என் வாயில் எப்போதும் இருக்கும்.

verse

The singer's soul will boast in the Lord, and the humble and afflicted will hear it and rejoice, echoing Psalm 34:2.

என் ஆத்துமா கர்த்தரில் பெருமை கொள்ளும், சிறுமைப்பட்டவர்கள் அதைக் கேட்டு மகிழ்வார்கள்.

verse

The singer testifies that they sought the Lord, He listened, and He delivered them from all their fears, echoing Psalm 34:4.

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் கேட்டு என் எல்லா பயத்திலிருந்தும் விடுவித்தார்.

verse

Listeners are invited to taste and see that the Lord is good; the one who trusts in Him is blessed, echoing Psalm 34:8.

கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள், அவரை நம்புகிறவன் பாக்கியவான்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More by Amali Deepika

More Tamil Christian songs starting with K