Thuthippen Yesuvin Paatham Lyrics in Tamil & English
Chorus
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
Thuthippaen yesuvin paatham thuthikkap perumarputhamaanathaal
Vananguvaen vananguvaen vananguvaenavar paatham veezhnthu naan
Verse 1
பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன், போற்றுவேனேசு தேவசுதனை
Paeyin thalai mithiththavar noyin pelanazhiththavar
Potruvaen potruvaen, potruvaenaesu thaevasuthanai
Verse 2
வானம் பூமியுமடங்கா வல்ல அற்புதரானதால்
அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை
Vaanam poomiyumadangaa valla arputharaanathaal
Arputhar arputhar arputhar avar naamamae athai
Verse 3
ஜே! ஜே! தேவகுமாரனும் ஜெயம் பெற்று விளங்கினார்
ஜொலிப்பரே ஜொலிப்பரே ஜொலிப்பரே அவர்தாசர்என்றைக்கும்
Jae! jae! thaevagumaaranum jeyam petru vilanginaar
Jolipparae jolipparae jolipparae avarthaasarendraikkum
Verse 4
தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தராமிவர்
மகத்வமே மகத்வமே மகத்வமே அவர் ராஜ்யமென்றைக்கும்
Thoothar koottangal potrum thooya suntharaamivar
Magathvamae magathvamae magathvamae avar raajyamendraikkum
Verse 5
செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் — துதி
Selvaen yesuvin paatham solvaen ullaththin paaram
Magizhuvaen, magizhuvaen , magizhuvaen, avar vaarththaiyilendrum — thuthi
Thuthippen Yesuvin Paatham PPT – PowerPoint Slides
Download துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.