Thuthippome sthoththiram Lyrics in Tamil & English
Chorus
துதிப்போமே ஸ்தோத்திரம்
துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமே
கர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே (×2)
Thuthippomae sthoththiram
Thuthippomae, sthoththiram seluththuvomae
Karththar naamaththirku magimai seluththuvomae (×2)
Verse 1
துதித்தால் அலங்கம் இடிந்து விடும்
ஆரத்தித்தால் பூமி அசைந்து விடும்
அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்
படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது (×2)
Thuthiththaal alangam idinthu vidum
Aaraththiththaal poomi asainthu vidum
Adaiththa kathavellaam thiranthu vidum
Padaiththaivar naamaththai thuthikkumbothu (×2)
Verse 2
அவர் நாமத்தை துதித்து பாடு
உனக்கு எல்லாமே வாய்க்கும் பாரு
கைதட்டி மகிழ்ந்துபாடு
கஷ்டம் காணாமலே போகும்பாரு (×2)
Avar naamaththai thuthiththu paadu
Unakku ellaamae vaaykkum paaru
Kaithatti magizhnthubaadu
Kashdam kaanaamalae pogumbaaru (×2)
Verse 3
பயப்படாமல் துதித்து பாடு
பரலோகமே திரும்பும் பாரு
சிந்திக்காமல் துதித்து பாடு
சீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு (×2)
Payappadaamal thuthiththu paadu
Paralogamae thirumbum paaru
Sinthikkaamal thuthiththu paadu
Seerum singam kooda simbil paaru (×2)
Verse 4
சியோனிலே துதிதுப்பாடு
சிறையிருப்பு திரும்பும் பாரு
சந்தோசமாய் மகிழ்ந்து பாடு
சர்வ வல்லவர் அருகில் பாரு (×2)
Siyonilae thuthithuppaadu
Siraiyiruppu thirumbum paaru
Santhosamaay magizhnthu paadu
Sarva vallavar arugil paaru (×2)
Thuthippome sthoththiram PPT – PowerPoint Slides
Download துதிப்போமே ஸ்தோத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.