Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthippom Yesuvai Thuthippom Lyricsதுதிப்போம் இயேசுவை துதிப்போம்

Artist to be confirmedPraiseFaith

Thuthippom Yesuvai Thuthippom Lyrics in Tamil & English

Chorus

துதிப்போம் இயேசுவை துதிப்போம்

Thuthippom yesuvai thuthippom

Verse 1

துதிப்போம் இயேசுவை துதிப்போம்

துதிப்போம் இராஜாவை துதிப்போம் … (×2)

Thuthippom yesuvai thuthippom

Thuthippom iraajaavai thuthippom … (×2)

Verse 2

எரிகோ மதிலை தகர்த்திட்ட

தேவன் நம்மோடு இருக்கிறார் … (×2)

யோசுவாவின் தேவன் இன்றும்

நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் … (×2)

Erigo mathilai thagarththitta

Thaevan nammodu irukkiraar … (×2)

Yosuvaavin thaevan indrum

Nammodirunthu thadaiyai thagarppaar … (×2)

Verse 3

சிங்கத்தின் வாயை கட்டின

தேவன் நம்மோடு இருக்கிறார் … (×2)

தானியேலின் தேவன் இன்றும்

நம்மோடிருந்து நம்மை காப்பார் … (×2)

Singaththin vaayai kattina

Thaevan nammodu irukkiraar … (×2)

Thaaniyaelin thaevan indrum

Nammodirunthu nammai kaappaar … (×2)

Verse 4

சிறையில் கட்டுகள் அறுத்திட்ட

தேவன் நம்மோடு இருக்கிறார் … (×2)

பவுல்சீலாவின் தேவன் இன்றும்

நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் … (×2)

Siraiyil kattugal aruththitta

Thaevan nammodu irukkiraar … (×2)

Pavulseelaavin thaevan indrum

Nammodirunthu kattugal aruppaar … (×2)

Thuthippom Yesuvai Thuthippom PPT – PowerPoint Slides

Download துதிப்போம் இயேசுவை துதிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T