Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthippaen Thuthippaen Thaevanai Lyricsதுதிப்பேன் துதிப்பேன் தேவனை

Jemi ReenaPraiseFaith

Thuthippaen Thuthippaen Thaevanai Lyrics in Tamil & English

Chorus

LYRICS TAMIL

துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிகள் மத்தியில் வசிப்பபோரை (×2)

அதிசயமானவரை அதிலுமேலானவரை (×2)

-துதிப்பேன்

LYRICS TAMIL

Thuthippaen thuthippaen thaevanai

Thuthigal maththiyil vasippaborai (×2)

Athisayamaanavarai athilumaelaanavarai (×2)

-thuthippaen

Verse 1

கடந்த துன்பத்தின் காலங்களில்

அடைந்த ஆறா துயரங்களில் (×2)

ஆறுதல் தேறுதல் அளித்திட்ட

மாறாத இயேசுவுக்கானந்தம் (×2)

-துதிப்பேன்

Kadantha thunpaththin kaalangalil

Adaintha aaraa thuyarangalil (×2)

Aaruthal thaeruthal aliththitta

Maaraatha yesuvukkaanantham (×2)

-thuthippaen

Verse 2

ஆனந்தமே பரமானந்தமே

அண்ணலை அண்டினோர்க்கானந்தமே (×2)

அல்லேலுயா உமக்கல்லேலுயா

எல்லா நாளும் உமக்கல்லேலுயா (×2)

Aananthamae paramaananthamae

Annalai andinorkkaananthamae (×2)

Allaeluyaa umakkallaeluyaa

Ellaa naalum umakkallaeluyaa (×2)

Thuthippaen Thuthippaen Thaevanai PPT – PowerPoint Slides

Download துதிப்பேன் துதிப்பேன் தேவனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T