Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthisei Manamey Lyricsதுதிசெய் மனமே நிதம் துதிசெய்

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Also searched as: thuthi sei maname

Thuthisei Manamey Lyrics in Tamil & English

Chorus

துதிசெய் மனமே நிதம் துதிசெய் (×2)

துதிசெய்.... இம்மட்டும் நடத்தின உன் தேவனை,

இன்றும்! என்றும்!

நன்றி மிகுந்த மனதோடே (×2)

Thuthisey manamae nitham thuthisey (×2)

Thuthisey.... immattum nadaththina un thaevanai,

Indrum! endrum!

Nandri miguntha manathodae (×2)

Verse 1

முன்காலமெல்லாம் உன்னைத்தம் கரமதில் ஏந்தி

வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே!

Mungaalamellaam unnaiththam karamathil aenthi

Vaendiya nanmaigal yaavum unakkaliththaarae!

Verse 2

ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது

ஏகபரன் உன் காவலனாய் இருந்தாரே!

Aegidum vazhiyil paadugal pala naernthabothu

Aegabaran un kaavalanaay irunthaarae!

Verse 3

சோதனை பலவாய் மேகம்போல் உன்னை

Sothanai palavaay maegambol unnai

Verse 4

சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை!

Soozhnthaalum saethamuraamal mutrilum kaakka vallorai!

Thuthisei Manamey PPT – PowerPoint Slides

Download துதிசெய் மனமே நிதம் துதிசெய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T