Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthiththal nallathu, Lyricsதுதித்தல் நல்லது,

Thuthiththal nallathu, Lyrics in Tamil & English

Chorus

துதித்தல் நல்லது,

அது தேவனுக்கு ஏற்றது (×2)

துதிப்பதினால் ஜெயித்திடுவோம்

துதியினால் மதில்கள் இடிந்துவிடும் (×2)

Thuthiththal nallathu,

Athu thaevanukku aetrathu (×2)

Thuthippathinaal jeyiththiduvom

Thuthiyinaal mathilkal idinthuvidum (×2)

Chorus

துதித்தல் நல்லது,

அது தேவனுக்கு ஏற்றது

Thuthiththal nallathu,

Athu thaevanukku aetrathu

Verse 1

சிறைச்சாலையின் கதவு திறந்தன

கர்த்தரை பாடி துதிக்கையில் (×2)

விசுவாசிப்பவன் துதித்திடுவான்

துதியினால் அரண்கள் இடிந்து விழும் (×2)

Siraichaalaiyin kathavu thiranthana

Karththarai paadi thuthikkaiyil (×2)

Visuvaasippavan thuthiththiduvaan

Thuthiyinaal arangal idinthu vizhum (×2)

Chorus

துதித்தல் நல்லது

அது தேவனுக்கு ஏற்றது

Thuthiththal nallathu

Athu thaevanukku aetrathu

Verse 2

பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால்

அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம் (×2)

அவர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தர் நல்லவர் பாடிடுவோம் (×2)

Pelaththa kaiyinaal ongiya puyaththaal

Arputham seythavarai uyarththiduvom (×2)

Avar kirubai endrumullathu

Karththar nallavar paadiduvom (×2)

Chorus

துதித்தல் நல்லது

அது தேவனுக்கு ஏற்றது

Thuthiththal nallathu

Athu thaevanukku aetrathu

Verse 3

கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே

கர்த்தரை பகழ்ந்து துதித்திடுவோம் (×2)

ஜாதிகளே எல்லோருமே

கர்த்தரைப் பாடி துதித்திடுவோம் (×2)

Karththarin seykaigal arintha janamae

Karththarai pagazhnthu thuthiththiduvom (×2)

Jaathigalae ellorumae

Karththaraip paadi thuthiththiduvom (×2)

Thuthiththal nallathu, PPT – PowerPoint Slides

Download துதித்தல் நல்லது, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T