Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuyarathil Koopitten Lyricsதுயரத்தில் கூப்பிட்டேன்

Fr. S. J. BerchmansFaithPraiseThanksgiving

Thuyarathil Koopitten Lyrics in Tamil & English

Verse 1

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்

அழுகுரல் கேட்டீரையா (×2)

குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்

உமது காருண்யத்தால் (×2)

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே

உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே (×2)

Thuyaraththil kooppittaen uthavikkaay katharinaen

Azhugural kaetteeraiyaa (×2)

Kuninthu thookkineer periyavanaakkineer

Umathu kaarunyaththaal (×2)

Kuninthu thookkineerae periyavanaakkineerae

Umathu kaarunyaththaal periyavanaakkineerae (×2)

Verse 2

எனது விளக்கு எரியச் செய்தீர்

இரவைப் பகலாக்கினீர் (×2)

எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்

என் ஜீவன் பிரியும் வரை (×2)

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்

என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் (×2)

Enathu vilakku eriyas seytheer

Iravaip pagalaakkineer (×2)

Erinthu kondiruppaen eppothum umakkaay

En jeevan piriyum varai (×2)

Erinthu kondaeyiruppaen eppothumae umakkaay

En jeevan piriyum varai erinthu kondaeyiruppaen (×2)

Verse 3

நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்

நீர்தான் நீர்தானையா (×2)

தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்

ஆறுதல் நீர்தானையா (×2)

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே

ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே (×2)

Naan nambum kaedagam viduvikkum theyvam

Neerthaan neerthaanaiyaa (×2)

Thooyavar thooyavar thuthikkup paaththirar

Aaruthal neerthaanaiyaa (×2)

Thooyavar thooyavarae thuthikkup paaththirarae

Aaruthal neerthaanaiyaa thuthikkup paaththirarae (×2)

Verse 4

சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே

மதிலைத் தாண்டிடுவேன் (×2)

புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்

உயிர் வாழும் நாட்களெல்லாம் (×2)

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்

உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

Saenaikkul paaynthaen unthan thayavaalae

Mathilaith thaandiduvaen (×2)

Pugazhnthu paaduvaen ummaiyae uyarththuvaen

Uyir vaazhum naadkalellaam (×2)

Pugazhnthu paadiduvaen ummaiyae uyarththiduvaen

Uyir vaazhum naadkalellaam ummaiyae uyarththiduvaen

Thuyarathil Koopitten PPT – PowerPoint Slides

Download துயரத்தில் கூப்பிட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with T