Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuyar Thuyar Thuyareana Lyricsதூயர் தூயர் தூயரென

PraiseWorship

Thuyar Thuyar Thuyareana Lyrics in Tamil & English

Chorus

தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி

சுத்தரான தேவனைத் துதிப்போமே.

சரணங்கள்

Thooyar, thooyar, thooyarenath thoothar thinam potrumbari

Suththaraana thaevanaith thuthippomae.

Saranangal

Verse 1

நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,

நீசரைத் தேவ புத்திரராக்கவும்,

நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர்

Naeyamo dengal pavam pokkavum,

Neesaraith thaeva puththiraraakkavum,

Niththiya kumaaranai iththaraikkeenthaarae. – thooyar

Verse 2

நீடிக தயை யுடன் நீசரை

நித்தம் பரிபாலிக்கும் நேசரை

நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர்

Neediga thayai yudan neesarai

Niththam paribaalikkum naesarai

Niththamum paththiyaayth thuththiyam seyththagum. – thooyar

Verse 3

அடியார் பிழை பொறுத்தன்புடன்

ஆதரித்தாரே மிக இன்புடன்;

அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர்

Adiyaar pizhai poruththanpudan

Aathariththaarae miga inpudan;

Allum pagalum naam solluvom thuththiyam. – thooyar

Verse 4

அந்தமும் ஆதியு மின்றியே,

அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,

அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். – தூயர்

Anthamum aathiyu mindriyae,

Anpu parisuththam neethiyondriyae,

Aththan ulagorai niththamum kaakkiraar. – thooyar

Thuyar Thuyar Thuyareana PPT – PowerPoint Slides

Download தூயர் தூயர் தூயரென as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Thuyar Thuyar Thuyareana meaning பாடலின் பொருள்

chorus

The singers call one another to praise the holy God, whom the angels daily honour by crying "Holy, holy, holy," echoing Isaiah 6 and Revelation 4.

தூதர்கள் தூயர் என்று போற்றும் பரிசுத்த தேவனைத் துதிப்போம்.

verse

Out of love, God gave His eternal Son to this world to take away our sins and to make lowly sinners into children of God.

நம் பாவம் நீக்கி நம்மைத் தம் பிள்ளைகளாக்க தேவன் தம் குமாரனைத் தந்தார்.

verse

The Beloved One cares for lowly people every day with lasting kindness, so it is right to praise Him with devotion always.

நித்தம் அன்புடன் நம்மைக் காக்கும் நேசரை பக்தியோடு துதிப்பது தகும்.

verse

God patiently forgave the faults of His servants and gladly supported them with love, so we will speak His praise night and day.

நம் பிழைகளைப் பொறுத்து அன்புடன் தாங்கினவரை இரவும் பகலும் துதிப்போம்.

verse

God the Father has no beginning and no end; in Him love, holiness and justice are united, and He keeps watch over the people of the world forever.

ஆதியும் அந்தமும் இல்லாத அன்பும் பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதா உலகை எப்போதும் காக்கிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with T