Thuyavar Paatham Vanthuvittean Lyrics in Tamil & English
Chorus
தூயவர் பாதம் வந்துவிட்டேன்
முழுவதும் என்னை தந்துவிட்டேன் (×2)
அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே (×2)
Thooyavar paatham vanthuvittaen
Muzhuvathum ennai thanthuvittaen (×2)
Allaelooyaa aaraathanai
Thaevanae umakkae (×2)
Verse 1
மாயையான உலகினில்
மாறிடும் மனிதர்கள் மத்தியில் (×2)
நீர் ஆட்கொள்ளும்
என்னை வழி நடத்தும்
உம்மையன்றி யாரும் இல்லை (×2)
Maayaiyaana ulaginil
Maaridum manitharkal maththiyil (×2)
Neer aadkollum
Ennai vazhi nadaththum
Ummaiyandri yaarum illai (×2)
Chorus
அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே (×2)
Allaelooyaa aaraathanai
Thaevanae umakkae (×2)
Verse 2
வாழ்க்கை வலியை தந்ததே
நாட்கள் கடினமாய் ஆனதே (×2)
நீர் ஆட்கொள்ளும்
என்னை வழி நடத்தும்
உம்மையன்றி யாரும் இல்லை (×2)
Vaazhkkai valiyai thanthathae
Naadkal kadinamaay aanathae (×2)
Neer aadkollum
Ennai vazhi nadaththum
Ummaiyandri yaarum illai (×2)
Chorus
அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே (×2)
Allaelooyaa aaraathanai
Thaevanae umakkae (×2)
Verse 3
உறவுகளாலே தள்ளப்பட்டேன்
அன்பிற்காக ஏங்கினேன் (×2)
நீர் ஆட்கொண்டீர்
என் மேல் அன்பு கூர்ந்தீர்
என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்
Uravugalaalae thallappattaen
Anpirkaaga aenginaen (×2)
Neer aadkondeer
En mael anpu koorntheer
En ulagamae neeraaneer-2-thooyavar paatham
Thuyavar Paatham Vanthuvittean PPT – PowerPoint Slides
Download தூயவர் பாதம் வந்துவிட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.