Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuyavare Lyricsஅழகானவர் தூயவரே

Benny JoshuaWorshipPraise

Also searched as: Alagaana Thooyare

Thuyavare Lyrics in Tamil & English

Chorus

அழகானவர் தூயவரே

உயர்ந்தவரே என் அன்பே (×2)

ஆயிரங்களில் நீங்க அழகானவர்

என் வாழ்வின் நேசர் நீரே

Azhagaanavar thooyavarae

Uyarnthavarae en anpae (×2)

Aayirangalil neenga azhagaanavar

En vaazhvin naesar neerae

Verse 1

சாரோனின் ரோஜாவும்

பள்ளத்தாக்கின் புஷ்பமே

உம்மை நான் அறிந்து கொண்டேன் (×2)

Saaronin rojaavum

Pallaththaakkin pushpamae

Ummai naan arinthu kondaen (×2)

Bridge

உங்களை பார்க்கணும்

உம் பாசத்தில் மூழ்கணும்

இது தான் என் ஆசை ஐயா

உங்களை பார்க்கணும்

உம் பாசத்தில் மூழ்கணும்

இது தான் என் வாஞ்சை ஐயா (×2)

Ungalai paarkkanum

Um paasaththil moozhkanum

Ithu thaan en aasai aiyaa

Ungalai paarkkanum

Um paasaththil moozhkanum

Ithu thaan en vaanjsai aiyaa (×2)

Chorus

இயேசுவே என் இயேசுவே

உம்மை போல யாரும் இல்லை (×4)

Yesuvae en yesuvae

Ummai pola yaarum illai (×4)

Thuyavare PPT – PowerPoint Slides

Download அழகானவர் தூயவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny Joshua

More Tamil Christian songs starting with T