Udaikkappatta neram Lyrics in Tamil & English
Chorus
உடைக்கப்பட்ட நேரம்
நான் உருக்குலைந்த நேரம்
என் அப்பா என் துணையானீரே
இயேசப்பா என் துணையானீரே
Udaikkappatta naeram
Naan urukkulaintha naeram
En appaa en thunaiyaaneerae
Yesappaa en thunaiyaaneerae
Chorus
நீர் போதுமே எப்போதுமே
என்றென்றுமே (×4)
Neer pothumae eppothumae
Endrendrumae (×4)
Verse 1
தோல்விகள் இழப்புகள் பிரச்சனைகள்
வந்தாலும் நீர் என்னை தூக்கினீரே (×2)
மரண இருள் என்னை நெருங்கினாலும்
உம் கோலும் தடியும் என்னை தேற்றீடுமே (×2)
Tholvigal izhappugal pirachanaigal
Vanthaalum neer ennai thookkineerae (×2)
Marana irul ennai nerunginaalum
Um kolum thadiyum ennai thaetreedumae (×2)
Verse 2
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
நீர் என்னோடு இருப்பீர் பயமில்லையே (×2)
Thagappanum thaayum ennai kaivittaalum
Neer ennodu iruppeer payamillaiyae (×2)
Udaikkappatta neram PPT – PowerPoint Slides
Download உடைக்கப்பட்ட நேரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.