Udavi Varum Lyrics in Tamil & English
Chorus
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (×2)
Udhavi varum kanmalai noakki paarkindraen
Vaanamum vaiyamum padaiththavarai naan paarkindraen (×2)
Verse 1
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (×2)
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் (×2)
Kaalgal thallaada vidamaattaar
Kaakkum dhaevan uranga maattaar (×2)
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattaar (×2)
Verse 2
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (×2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (×2)
Kartthar ennai kaakkindraar
Enadhu nizhalaai irukkindraar (×2)
Pagalinilum iravinilum
Paadhu kaakkindraar (×2)
Verse 3
கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (×2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (×2)
Kartthar ellaa theengirkum
Vilakki ennai kaaththiduvaar (×2)
Avar enadhu aathumaavai
Anudhinam kaaththiduvaar (×2)
Verse 4
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (×2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (×2)
Poagum poadhum kaakkindraar
Thirumbum boadhum kaakkindraar (×2)
Ippoadhum eppoadhum
Ennaalum kaakkindraar (×2)
Udavi Varum PPT – PowerPoint Slides
Download உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.