Ulaga Anbellame Lyrics in Tamil & English
Chorus
உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (×2)
Ulagam anpaellaamae
Oru naal maarividum
Unthan anpu ondrae maaraathaiyaa (×2)
Verse 1
கடந்து வந்த பாதைகள்
எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே (×2)
உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா(2
) என்னோடு இருந்தீர் ஐயா (×2)
Kadanthu vantha paathaigal
Eththanai maedugal aanaalum un karangal thaangiduthae (×2)
Uravugal maranthaalum neer mattum marakkaamal
Ennodu iruntheer aiyaa(2
) ennodu iruntheer aiyaa (×2)
Verse 2
மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய்
என்னை மாற்றினீர் (×2)
உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே (×2)
உள்ளத்த நீர் பார்த்தீரே (×2)
Mannaana manithan naanmagimaiyai maatrineer
Unthanin pillaiyaay
Ennai maatrineer (×2)
Ulagaththin manitharkal mugaththai thaan paarththaalum
Ullaththa neer paarththeerae (×2)
Ullaththa neer paarththeerae (×2)
Ulaga Anbellame PPT – PowerPoint Slides
Download உலகம் அன்பேல்லாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.