Udhavadha Ennil Uravanerae Lyrics in Tamil & English
Chorus
உதவாத என்னில் உறவானீரே
உம் அன்பை நினைக்கிறேன் (×2)
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாஞ்சையய்யா
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாழ்க்கையய்யா
Uthavaatha ennil uravaaneerae
Um anpai ninaikkiraen (×2)
Yesayyaa….. yesayyaa…..
Neerae enthan vaanjsaiyayyaa
Yesayyaa….. yesayyaa…..
Neerae enthan vaazhkkaiyayyaa
Chorus
(1) (உதவாத என்னில்)
(1) (uthavaatha ennil)
Verse 1
சுயம் எண்ணில் சாம்பலாய் மாற
தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (×2)
உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து
என்னை மாற்றுமய்யா (×2)
Suyam ennil saambalaay maara
Thooyavar ennullil vaarumayyaa (×2)
Ummaip pol maara ennullil vanthu
Ennai maatrumayyaa (×2)
Chorus
(2) (இயேசய்யா…..)
(2) (yesayyaa…..)
Verse 2
வருத்தத்தோடு வருந்துகிறேன்
வேகமாய் என்னிடம் வாருமய்யா (×2)
என்னாலே ஒன்றும் முடியாது அய்யா
நீரே வாருமய்யா (×2)
Varuththaththodu varunthugiraen
Vaegamaay ennidam vaarumayyaa (×2)
Ennaalae ondrum mudiyaathu ayyaa
Neerae vaarumayyaa (×2)
Chorus
(3) (இயேசய்யா…..)
(3) (yesayyaa…..)
Verse 3
மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை
சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (×2)
உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து
உம்மோடு வாழ்ந்திடுவேன் (×2)
Maamsaththodu alla aaviyodummai
Saernthida unthan arul thaarumae (×2)
Ummodu saernthu ummilae kalanthu
Ummodu vaazhnthiduvaen (×2)
Chorus
(இயேசய்யா…..)
(yesayyaa…..)
Udhavadha Ennil Uravanerae PPT – PowerPoint Slides
Download உதவாத என்னில் உறவானீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.