Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Udhava Yaarum Illai Endru Ninaikadhae Lyricsஉதவ யாரும் இல்லை என்று நினைக்காதே

Aswin Raja JDFaithPraise

Udhava Yaarum Illai Endru Ninaikadhae Lyrics in Tamil & English

Chorus

உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே

உதவும் இயேசு உண்டு நீ கலங்காதே (×2)

Uthava yaarum illai endru ninaikkaathae

Uthavum yesu undu nee kalangaathae (×2)

Chorus

கலங்காதே நீ திகையாதே

உன் இயேசு உன்னோடே இருக்கிறார்

Kalangaathae nee thigaiyaathae

Un yesu unnodae irukkiraar

Verse 1

செங்கடலை பிரித்து நடத்தினார்

உன்னோடே இருக்கிறார் கலங்காதே (×2)

உலகத்தை ஜெயித்தவர்

உன்னையும் ஜெயிக்க வைப்பார் கலங்காதே (×2)

Sengadalai piriththu nadaththinaar

Unnodae irukkiraar kalangaathae (×2)

Ulagaththai jeyiththavar

Unnaiyum jeyikka vaippaar kalangaathae (×2)

Verse 2

நோவாவை பாதுகாத்தவர்

உன்னையும் பாதுகாப்பார் கலங்காதே (×2)

வனாந்திர பாதையில்

வயல்வெளியை காட்டுவார் கலங்காதே

உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே

உதவும் இயேசு உண்டு நீ கலங்காதே (×2)

உதவும் இயேசு உண்டு நீ கலங்காதே (×3)

அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே (×4)

ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே

Novaavai paathugaaththavar

Unnaiyum paathugaappaar kalangaathae (×2)

Vanaanthira paathaiyil

Vayalveliyai kaattuvaar kalangaathae

Uthava yaarum illai endru ninaikkaathae

Uthavum yesu undu nee kalangaathae (×2)

Uthavum yesu undu nee kalangaathae (×3)

Allaelooyaa allaelooyaa aananthamae (×4)

Aananthamae aananthamae aananthamae

Udhava Yaarum Illai Endru Ninaikadhae PPT – PowerPoint Slides

Download உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Aswin Raja JD

More Tamil Christian songs starting with U