Ulaga Gana Magimai Yellam Lyrics in Tamil & English
Chorus
உலக கன மகிமை எல்லாம்
துதி கன மகிமை எல்லாம்
இயேசு உமக்கே தானே!
என்றென்றும் துதித்திடுவேன் (×2)
Ulaga kana magimai ellaam
Thuthi kana magimai ellaam
Yesu umakkae thaanae!
Endrendrum thuthiththiduvaen (×2)
Chorus
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் மகத்துவமானவர் (×2)
இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை
Neer nallavar
Neer vallavar
Neer magaththuvamaanavar (×2)
Yesu raajaa! magimai umakkae! – thuthi kana magimai
Verse 1
உம் கண்களின் வெளிச்சம்
சூரிய ஒளியைப் போல்
என்றென்றும் ஜொலித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா
Um kangalin velicham
Sooriya oliyaip pol
Endrendrum joliththiduthae
Neer nallavar – yesu raajaa
Verse 2
உம் பாதங்கள் வெண்கலம்
உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
எங்கெங்கும் தொனித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா
Um paathangal vengalam
Unthan kural peruvellambol
Engengum thoniththiduthae
Neer nallavar – yesu raajaa
Ulaga Gana Magimai Yellam PPT – PowerPoint Slides
Download உலக கன மகிமை எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ulaga Gana Magimai Yellam meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that all the glory, honour and praise of the world belong to him alone. In response, the singer promises to praise him forever.
உலகின் எல்லா மகிமையும் துதியும் இயேசுவுக்கே உரியது, அவரை என்றென்றும் துதிப்பேன்.
chorus
Addressing Jesus as King, the singer declares that he is good, mighty and majestic. All glory, honour and praise are given to him.
இயேசு ராஜா நல்லவர், வல்லவர், மகத்துவமானவர்; மகிமை அவருக்கே.
verse
The singer pictures the light of Jesus' eyes shining forever like the sun. This draws on the vision of the glorified Christ in Revelation 1. The singer then repeats that Jesus the King is good.
இயேசுவின் கண்களின் ஒளி சூரியனைப் போல என்றென்றும் பிரகாசிக்கிறது.
verse
Continuing the picture from Revelation 1, Jesus' feet are like bronze and his voice is like a great flood. That voice sounds out everywhere. The singer again declares that Jesus the King is good.
இயேசுவின் பாதங்கள் வெண்கலம் போலும், அவர் குரல் பெருவெள்ளம் போலும் எங்கும் ஒலிக்கிறது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.