Ulagam Perusu Athil Irrupathu Ellam Sirusu Lyrics in Tamil & English
Bridge
உலகம் பெருசு அதில் இருபது எல்லாம் சிருசு
மனசு சிருசு அதன் யோசனை எல்லாம் பெருசு (×2)
Ulagam perusu athil irubathu ellaam sirusu
Manasu sirusu athan yosanai ellaam perusu (×2)
Verse 1
உலகம் உனக்கு எதிராக இருந்தால்
எதுவும் செய்ய முடியாது
தனியாய் நீயும் ஜெபத்தில் இருந்தால்
மிஞ்ச ஆளே கிடையாது (×2)
Ulagam unakku ethiraaga irunthaal
Ethuvum seyya mudiyaathu
Thaniyaay neeyum jebaththil irunthaal
Minjsa aalae kidaiyaathu (×2)
Chorus
ஒருமனதாய் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (×4)
Orumanathaay jebikkirom thuthikkirom
Yesuvin naamaththil (×4)
Verse 2
சர்வ வல்ல தேவன் உன் கூட இருந்தால்
உனக்கு எதிராய் யாரும் நிற்க முடியாது (×2)
சர்வத்தையும் படைத்த தேவனுக்கு தெரியாம
உன்னுடைய வாழ்க்கைல எதுவும் நடக்காது (×2)
Sarva valla thaevan un kooda irunthaal
Unakku ethiraay yaarum nirka mudiyaathu (×2)
Sarvaththaiyum padaiththa thaevanukku theriyaama
Unnudaiya vaazhkkaila ethuvum nadakkaathu (×2)
Chorus
ஒருமனதாய் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (×4)
Orumanathaay jebikkirom thuthikkirom
Yesuvin naamaththil (×4)
Bridge
உலகம் சிருசு பரலோகம் ரொம்ப பெருசு
மனசு சிருசு இயேசுவின் அன்பு ரொம்ப பெருசு
Ulagam sirusu paralogam romba perusu
Manasu sirusu yesuvin anpu romba perusu
Verse 3
எனக்கு வீரோதமாய் உருவாகின ஆயுதங்கள்
வாய்க்காமல் போக செஞ்சாரு
எனக்கு எதிராக எழும்பினோர் எல்லாம்
வெட்கப்பட்டு ஓட செஞ்சாரு
Enakku veerothamaay uruvaagina aayuthangal
Vaaykkaamal poga senjsaaru
Enakku ethiraaga ezhumbinor ellaam
Vedkappattu oda senjsaaru
Chorus
உலகத்தை ஜெபிக்கிறோம் ஜெபிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (×4)
Ulagaththai jebikkirom jebikkirom
Yesuvin naamaththil (×4)
Ulagam Perusu Athil Irrupathu Ellam Sirusu PPT – PowerPoint Slides
Download உலகம் பெருசு அதில் இருபது எல்லாம் சிருசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.