Ulagam Un Sathamentru Lyrics in Tamil & English
Chorus
உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!
பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே
சரணங்கள்
Ulagam un sathamendru enniyiraathae!
Palavitha paavaththin valaiyir sikkaathae
Saranangal
Verse 1
மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்
மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல
Maathaa pithaa matrum selvamirunthaalum
Maranam vanthu unthan vaazhvaik kulaikkum – ula
Verse 2
சாவின் கோரக்காட்சி நெருங்கையில்
பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல
Saavin korakkaatchi nerungaiyil
Paavi naanen seyvaenendru thigaippaay – ula
Verse 3
நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல
Naragaththin puzhukkalum neruppu mattumalla
Paralogak keethangalunnai vathaikkum – ula
Verse 4
பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்
தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல
Paava vimosanam ippothae peruvaay
Thaaviyun meedparin paathaththaith thaedu – ula
Ulagam Un Sathamentru PPT – PowerPoint Slides
Download -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.