Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulagaththai Inimey Thirumbi Parkamaten Lyricsஉலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்

PS.DAVID QUARTHWorshipFaith

Ulagaththai Inimey Thirumbi Parkamaten Lyrics in Tamil & English

Chorus

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்

உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (×2)

பழச நெனச்சி Feel பன்ரேன்

உங்களை மட்டும் Love பன்ரேன்

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (×2)

Ulagaththa inimae thirumbi paarkka maattaen

Unga ullaththa inimae naanum udaikka maattaen (×2)

Pazhasa nenachi Feel pandraen

Ungalai mattum Love pandraen

Neenga thaan ennoda niranthara Life Partner – hae hae

Neenga thaan ennoda niranthara Life Partner (×2)

Verse 1

Cinema-வ தேடி Cigarette-அ நாடி

என் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (×2)

Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்

Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்

Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோ

Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன்

Cinema-va thaedi Cigarette-a naadi

En life-a naanae azhichikkittaen (×2)

Girl friend-a nambi GOD FATHER maranthaen

Boy friend-a nambi yesappaava maranthaen

Devil-kku Heart-a koduththirunthaen haiyyo

Devil-kku Heart-a koduththirunthaen

Chorus

பழச நெனச்சி Feel பன்ரேன்

உங்கள மட்டும் தான் Love பன்ரேன்

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (×2)

Pazhasa nenachi Feel pandraen

Ungala mattum thaan Love pandraen

Neenga thaan ennoda niranthara Life Partner – hae hae

Neenga thaan ennoda niranthara Life Partner (×2)

Verse 2

Pray பன்ன தோனல Bible read பன்னல

உலகத்துல மூழ்கி போயிருந்தேன் (×2)

Church-க்கு போகல Pastor-அ மதிக்கல

Church-க்கு போகல நம்ம Pastor-அ மதிக்கல

Total-ஆ Life-அ waste பன்னிட்டேன் ஹைய்யோ

Total-ஆ Life-அ waste பன்னிட்டேன்

Pray panna thonala Bible read pannala

Ulagaththula moozhki poyirunthaen (×2)

Church-kku pogala Pastor-a mathikkala

Church-kku pogala namma Pastor-a mathikkala

Total-aa Life-a waste pannittaen haiyyo

Total-aa Life-a waste pannittaen

Chorus

பழச நெனச்சி Feel பன்ரேன்

உங்கள மட்டும் தான் Love பன்ரேன்

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (×2)

Pazhasa nenachi Feel pandraen

Ungala mattum thaan Love pandraen

Neenga thaan ennoda niranthara Life Partner – hae hae

Neenga thaan ennoda niranthara Life Partner (×2)

Verse 3

உமக்காக வாழ்ந்திடுவேன் உயிரயும் கொடுத்திடுவேன்

சுவிசேஷ பாரம் சுமந்திடுவேன் (×2)

உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன்

உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன்

Hell-அ நான் Empty ஆக்கிடுவேன் நம்ம Heaven-அ நான் House full ஆக்கிடுவேன்

Hell-அ நான் Empty ஆக்கிடுவேன் நம்ம Heaven-அ நான் House full ஆக்கிடுவேன்

Umakkaaga vaazhnthiduvaen uyirayum koduththiduvaen

Suvisaesha paaram sumanthiduvaen (×2)

Ulnokkam illaama oozhiyam seythiduvaen

Ulnokkam illaama oozhiyam seythiduvaen

Hell-a naan Embty aakkiduvaen namma Heaven-a naan House full aakkiduvaen

Hell-a naan Embty aakkiduvaen namma Heaven-a naan House full aakkiduvaen

Chorus

புதுச நெனச்சி Joy பன்ரேன்

இயேசுவ மட்டும் Love பன்ரேன்

இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே

இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner

Puthusa nenachi Joy pandraen

Yesuva mattum Love pandraen

Yesu thaan ennoda niranthara Life Partner – hae hae

Yesu thaan ennoda niranthara Life Partner

Chorus

உலகத்த இனிமே திரும்பி பாக்க மாட்டேன்

உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (×2)

பழச நெனச்சி Feel பன்ரேன்

உங்கள மட்டும் Love பன்ரேன்

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே

நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner

Ulagaththa inimae thirumbi paakka maattaen

Unga ullaththa inimae naanum udaikka maattaen (×2)

Pazhasa nenachi Feel pandraen

Ungala mattum Love pandraen

Neenga thaan ennoda niranthara Life Partner – hae hae

Neenga thaan ennoda niranthara Life Partner

Ulagaththai Inimey Thirumbi Parkamaten PPT – PowerPoint Slides

Download உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U